உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் சிறப்புகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று உத்தரகோசமங்கை. ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உத்தரகோச மங்கை ஆலயம் உள்ளது.இதுவே உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக … Continue reading உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் சிறப்புகள்